திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தத்தை மட்டும் தனியாக நாங்கள் பார்ப்பது இல்லை

குடும்ப ஸ்தானம், குழந்தை பாக்கியஸ்தானம், தாலி பாக்கியஸ்தானம், தாம்பத்திய வாழ்க்கை, கணவன் ஜாதகத்தில் மனைவியுடைய ஆயுள், மனைவியுடைய ஜாதகத்தில் கணவனுடைய ஆயுள், மற்றும் ஜீவனம்

இது அனைத்தையும் ஒப்பிட்டு பார்ப்பதற்கு சிறிது நேரம் கண்டிப்பாக எடுத்துக் கொள்ளும் அதனால் ஒரு ஜாதகம் பார்த்தாலும் அல்லது 10 ஜாதகத்தை அனுப்பி பொருத்தம் பார்த்தாலும் ஒரு முறை ஜாதகம் பார்ப்பதற்கான கட்டணத்தை செலுத்தினால் போதுமானது