அதிர்ஷ்டக் கற்கள்

ராசிப் படி கற்கள் அணியக் கூடாது
லக்னப்படியும் ராசி கற்களை அணியக்கூடாது

உங்கள் லக்னம் லக்ன அதிபதி வலுவாக இருந்தால் மட்டுமே நீங்கள் உங்களுக்கு உண்டான நன்மை தரக்கூடிய அதிர்ஷ்ட கற்களை பயன்படுத்தலாம்

அதற்கு தற்போதைய தசை தெரிந்து கொள்வதற்காக பிறந்த தேதி பிறந்த நேரம் பிறந்த ஊர் கட்டாயம் வேண்டும்

ராசி கற்கள் என்பது உண்மையல்ல கற்களை அணிவதால் தனிப்பட்ட முறையில் எந்த யோகமும் செயல்படாது நல்ல யோக தசைகள் நடக்கும் போது மட்டுமே உங்கள் வாழ்க்கையில் நல்வழிப் பாதையில் அழைத்துச் சென்று யோகத்தை அள்ளித்தரும் என்பதை உணருங்கள் நன்றி

உங்களுக்கு உண்டான அதிர்ஷ்டக் கற்களை தேர்வு செய்வதற்கு