உங்கள் பெயர் – உங்கள் பிறந்த தேதிக்கும், பிறந்த ஜாதகத்திற்கும், பிறவி எண், விதி எண், கதி எண், லக்கன அதிபதி எண், கிழமை எண், தொழில் எண், வாழ்க்கை எண், பாதை எண், மற்றும் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் மற்றும் அஸ்ட்ரோ நியூமராலஜி படி இது அனைத்திற்க்கும் ஒத்ததிர்வாக உள்ள எண்களில் உங்களுடைய பெயர் அமைந்து இருந்தால் நல்ல யோக திசைகள் நடக்கும் பொழுது மேன்மையான வெற்றியும் / அவ யோக தசைகள் நடக்கும் பொழுது சமாளிக்க கூடிய வல்லமையும் ஏற்படும் …
இந்தப் நியூமராலஜி மற்றும் சப்த சாஸ்திரப்படி அமைத்துக் கொள்ளும் பெயர் நம் வாழ்க்கையை தீர்மானிக்கும் என்பதால் அந்தப் பெயரை எடுப்பதற்கு குறைந்தது 25 நாட்களுக்கு மேலாகும் தற்போது நேரம் ஒதுக்க இயலாத காரணத்தினால் தனிமனித பெயர் வைப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறோம் …
No products in the cart.