நிறுவனத்தின் பெயர் என்பது அந்த நிறுவனத்தில் எத்தனை பேர் பங்குதாரர்களாக இருக்கிறார்களோ? அவர்களுடைய ஜாதகத்தை ஒப்பிட்டு நேர்மறையான நல்ல சப்த ஒளி இருக்கக்கூடிய பெயரை வைக்க வேண்டும்

இதற்கும் குடும்ப அங்கத்தினர் உடைய பிறந்த தேதி பிறந்த நேரம் கட்டாயம் தேவை

நிறுவனத்திற்கு நியூமராலஜி பார்க்க…

(நிறுவனத்தில் இருக்கக்கூடிய அனைத்து நண்பர்களுக்கும்) பிறந்த தேதி பிறந்த நேரம் பிறந்த ஊர் கண்டிப்பாக வேண்டும்

அது மட்டும் அல்லாது

நிறுவனம் தொடங்கப்பட்ட தேதி

நிறுவனத்துடைய பதிவு எண்

நிறுவனத்துடைய பழைய பெயர் (இருந்தால் அனுப்பலாம்)

 

நிறுவனத்தின் பெயர் என்பது உங்கள் பிறந்த தேதிக்கும், பிறந்த ஜாதகத்திற்கும், கூட்டாளிகளின் ( partners ) பிறந்த தேதி பிறந்த ஜாதகத்திற்கும் பிறவி எண், விதி எண், கதி எண், லக்கன அதிபதி எண், கிழமை எண், தொழில் எண், வாழ்க்கை எண், பாதை எண், மற்றும் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் மற்றும் அஸ்ட்ரோ நியூமராலஜி படி – இது அனைத்திற்க்கும் ஒத்ததிர்வாக உள்ள எண்களில் உங்களுடைய நிறுவன பெயர் அமைந்து இருந்தால் அபரிமிதமான வெற்றியை வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க முடியும்..

சப்த சாஸ்திர அடிப்படையில் ப்ரோனாலஜி படி பெயர் வைப்பதற்கு 45 நாட்களுக்கு மேல் ஆகும் என்பதால் தற்போது நேரம் இன்மையின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறோம் ….