

உங்கள் கட்டண விபரத்தை தேர்வு செய்யுங்கள்...
நேரில் தற்சமயம் பார்க்க இயலாத சூழ்நிலை
(காரணம் :- 5 To 6 மணி நேரம் ஆகும் என்பதால்)
கட்டணம் இல்லா சேவை
பிரதி வாரம் திங்கள் – புதன் – வெள்ளி இந்த மூன்று நாட்கள் மட்டும் காலை 10 To 11 மணிக்குள் அல்லது மதியம் 2 To 3 மூன்று மணிக்குள் பிரம்ம ஜோதிடம் தமிழ் ஜோதிட சேனல் Youtube Live மூலம் பதில் தெரிந்து கொள்ளலாம்
உங்கள் பதிவு எண் :📌RG 234 234
பிறந்த தேதி :
பிறந்த நேரம் :
பிறந்த ஊர் :
உங்களுடைய கேள்வி 1 2 3 …
(தமிழில் டைப் செய்யவும்)
எளிய ஜோதிடன்...!!
ஜோதிடத்தில் எங்களுக்கு என்ன தெரிந்திருக்கிறதோ ! அதை மட்டுமே எந்தவிதமான ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கின்றோம்.
இதுவே ”பிரம்ம ஜோதிடத்தின்” தனித்தன்மை …

✨ பிரம்ம ஜோதிடம் ✨
ஜோதிடம் என்பது காலத்தை நமக்கு காண்பிக்கும் ஒரு கால கண்ணாடி மட்டுமே. நடப்பதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளலாம் ஒருபோதும் மாற்ற முடியாது.
1.ஜோதிடத்தை அப்படியே நம்பாதீர்கள்,
ஜோதிடத்தை உணருங்கள்…
2.இந்த நொடி மட்டுமே உங்களுடையது என்பதை உணர்ந்து பிரபஞ்சத்திற்கு நன்றி உணர்வுடன் வாழுங்கள்…
3. உங்கள் கர்ம வினைப்படி எதற்காக நீங்கள் பிறந்தீர்களோ? அதை மட்டுமே நீங்கள் அனுபவிக்கப் போகிறீர்கள் இதுதான் பிரபஞ்ச நியதி…

பரிகாரத்தினாலும் அல்லது கடவுள் வழிபாட்டினாலும், நம்முடைய கர்ம வினையை ஒருபோதும் கரைக்க முடியாது…
காலத்திற்கு சரி என்றோ, தவறு என்றோ எதுவும் இல்லை, காலத்திற்கு மறதி இல்லை …
நீங்கள் எதிர்பார்ப்பினால் செய்யப்படும் தானமும் தர்மமும், முன்னோர்களுக்கு செய்யும் திதி தர்ப்பணமும் மீண்டும் சுழற்சியின் அடிப்படையில் தீய கர்மவினையையே
உண்டுபண்ணும் …
பிரபஞ்ச சட்டம் : –
இந்த பிரபஞ்சத்திற்கு எதை நீங்கள்
எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் பரிபூரணத்துவமாக கொடுக்கிறீர்களோ? அதை பிரபஞ்சமும் மீண்டும் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் இரட்டிப்பாக கொடுக்கும் ….
இறைச் சட்டம் : –
நீங்கள் என்ன செய்ய வேண்டும் ? எங்கு பிறக்க வேண்டும் ? எதை அனுபவிக்க வேண்டும் ? எதை உணர வேண்டும் ? அனைத்தும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது ….
நவக்கிரகச் சட்டம்: –
நம்முடைய கர்ம வினையை
90 சதவீதம் செயல்படும். மீதி 10 சதவீதம் உங்களுடைய எண்ணமும் விருப்பமும் நற்காரியங்களை பொறுத்து பிரபஞ்ச சட்டத்தின் அடிப்படையில் மாறுபடும், என்பதை உணர்ந்து வாழுங்கள்…

தொடர்புக்கு...
☎ 94447 98888 ☎ 94448 98888
குறிப்பு: எங்களுடைய அலுவலகத்தில் இருக்கக்கூடிய அட்மின் மட்டுமே போன் எடுப்பார்கள் உங்களுடைய தகவல்களை தெளிவாக தெரிவிக்கவும்.
ஜாதகம் பார்க்கும் பொழுது உங்களுக்கு ஜூம் மூலமாக லிங்க் அனுப்பி பார்க்கப்படும்
( அல்லது ) வாட்ஸ் அப் வாய்ஸ் கால் மூலமாக பார்க்கப்படும் …
மருத்துவம் சார்ந்த விஷயங்கள், உடனடி அறுவை சிகிச்சை போன்ற விஷயங்களுக்கு காத்திருக்க வேண்டாம்.
உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும்
நன்றி! நன்றி! நன்றி!